"ஆன்லைனில் 7 லட்சம் உறுப்பினர்கள் இணைத்துள்ளோம் தமிழகம் முழுவதும் வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோம்" என் தேசம் என் உரிமை கட்சி நிர்வாகிகள் பேட்டி.

என் தேசம் என் உரிமை கட்சியில் இதுவரை ஆன்லைனில் 7 லட்சம் உறுப்பினர்கள் இணைத்துள்ளதாகவும் உறுப்பினர்கள் தமிழகம் முழுவதும் வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவர் என கோவை மாவட்ட நிர்வாகிகள் பேட்டி.

என் தேசம்  என் உரிமை கட்சி கோவை மாவட்ட நிர்வாகிகள் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது.இதில் பேசிய அக்கட்சியின் நிர்வாகிகள் கூறும்போது ஆர்.கே.நகர் இடைதேர்தலில் கட்சி சார்பில் வேட்பாளர் போட்டியிட போவதாகவும் இதற்கான வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருவதாக கூறினர்.

மக்களின் உரிமையை மீட்டெடுக்க உருவாக்கிய இயக்கம் கட்சியாக எழுச்சி பெற்றுள்ளதாக கூறினர். ஊழலற்ற தமிழகத்தை உருவாக்குவது, மது ஒழிப்பு, மதசார்பற்ற நாட்டை உருவாக்குவது என பல்வேறு பொது கொள்கைகள் உள்ளதாகவும் இதுவரை 10 க்கும் மேற்பட்டோர் விருப்ப விண்ணப்பம் அளித்துள்ளதாக தெரிவித்தவர்களை பொதுமக்கள் மத்தியில் கேட்கபடும் 10 கேள்விகளில் சிறப்பாக பதில் அளிப்பவர் தேர்ந்தெடுக்கபட்டு ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும்  என தெரிவித்தனர்.

மேலும் கட்சியில் ஆன்லைன் மூலம் இதுவரை 7 லட்சம் உறுப்பினர்கள் இனைத்துள்ளதாகவும் உறுப்பினர்கள் தமிழகம் முழுவதும் வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவர் என தெரிவித்தவர்கள் கோவை மாவட்ட நிர்வாகிகள் தேர்வு வரும் 17 மற்றும் 18 தேதிகள் நடைபெறும் என தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...